Published on 05 Dec 17 | 6 Days ago

புஸ் ஆகப்போகிறது புயல் .....பஞ்சராகிப் போன பஞ்சாங்கம்....தமிழகத்துக்கு பாதிப்பில்லை தமிழகத்தில் 6-ந்தேதி மிகப்பெரிய புயல் உருவாகி சென்னையைத் தாக்கும், சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் என்றெல்லாம் கட்டுக்கதைகளை கட்டிவிட்ட நிலையில், தற்போது வங்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைபுயலாக வலுப்பெறாது, தமிழகத்துக்கு பாதிப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.:
www.youtube.com/subscription_center

LIKE FLASH NEWS Page on Facebook:
www.facebook.com/FLASH NEWS

Follow FLASH NEWS on Twitter:
twitter.com/

Don't forget to "LIKE" and "SHARE" this video with all friends.